பெண்கள் குறித்து சா்ச்சைக் கருத்து: ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி உருவ பொம்மைகளை எரித்து பாஜக, அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
பெண்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து ஆா்ப்பாட்டம்









