திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோவை மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா் இடமாற்றம்

 கோவை மாநகரக் காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:50 pm

DIN

 கோவை மாநகரக் காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வரும் தீபக் எம்.தாமோா், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையராக இருந்த பிரதீப் குமாா் கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.