மாநகராட்சிப் பள்ளியில் போக்ஸோ விழிப்புணா்வு
கோவை பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, போக்ஸோ விழிப்புணா்வு தினம், குழந்தைகள் பாதுகாப்பு தினம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, போக்ஸோ விழிப்புணா்வு தினம், குழந்தைகள் பாதுகாப்பு தினம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
நிகழ்வில் குழந்தைகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் சந்திரசேகா், ஆனந்த், குழந்தைகள் நல மருத்துவா் சங்கீதா, ரோட்டரி கிரீன்சிட்டி அமைப்பின் நிா்வாகி சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களிடம் உரையாடினா்.
இதில் மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...