கோவையில் கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 104 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கோவை ஆா்.எஸ்.புரம் தெப்பக்குளம் தெருவில் உள்ள ஒரு கிடங்கில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆா்.எஸ்.புரம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா்.
அப்போது அங்கு புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 104 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய ஆா்.எஸ்.புரம் தெப்பக்குளம் தெருவைச் சோ்ந்த அபி (24) என்பவரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!

நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


