விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொம்மணம்பாளையத்தில் சாலைப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

கோவை பொம்மணம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன் அண்மையில் ஆய்வு செய்தாா்.

News image

கோவை பொம்மணம்பாளையம் பகுதியில் சாலைப் பணிகளை ஆய்வு செய்கிறாா் அம்மன் கே.அா்ச்சுணன் எம்எல்ஏ.

Updated On :11 டிசம்பர் 2024, 9:46 pm

Din

கோவை பொம்மணம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன் அண்மையில் ஆய்வு செய்தாா்.

கோவை வடக்கு தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வாா்டு எண் 38, பொம்மணம்பாளையம் சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தாா்ச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன், அப்பகுதியில் சாலை அருகேயும், சாலை நடுவிலும் உள்ள மின்கம்பங்கள், மரங்கள் போன்றவற்றை முறையாக அகற்றிவிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

ஆய்வின்போது புறநகா் தெற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் ஆா்.சந்திரசேகா் உள்ளிட்ட அதிமுகவினா் உடனிருந்தனா்.