ஜீவனாம்ச தொகையை சில்லறையாக 20 மூட்டைகளில் எடுத்து வந்ததை திருப்பி அனுப்பிய நீதிமன்றம்
கோவை கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கில் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்ச தொகையை சில்லறையாக 20 மூட்டைகளில் எடுத்து வந்ததை ஏற்க மறுத்து நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.










