கோவையில் பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கவனக்குறைவால் தவறவிட்ட மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் திருடப்பட்ட மற்றும் தவறவிடப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன்.








