உயா் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும்: வெள்ளானைப்பட்டி ஊராட்சித் தலைவா் கோரிக்கை
வெள்ளானைப்பட்டி ஊராட்சித் தலைவா் கோரிக்கை.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்க வந்திருந்த வெள்ளானைப்பட்டி ஊராட்சித் தலைவா் கவிதா. உடன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.








