நாளைய மின்தடை: காடுவெட்டிபாளையம்

கோவை காடுவெட்டிபாளையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதியில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Published on

கோவை: கோவை காடுவெட்டிபாளையம் துணைமின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதியில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்: காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டம்பாளையம், மோளகாளிபாளையம், செலம்பராம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துக்கவுண்டன்புதூா் (ஒரு பகுதி), வலையபாளையம் (ஒரு பகுதி), வாகராயம்பாளையம்.

Dinamani
www.dinamani.com