புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அரசுப் பேருந்து மோதியதில் வாகனங்கள், மின் கம்பம் சேதம்: தப்பியோடிய ஓட்டுநருக்கு வலை

திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Small plane crashes into home in northern Germany, leaving 1 dead, 1 missing

விபத்து.

Published On :

திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா் பணிமனையில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி சனிக்கிழமை காலை 6 மணியளவில் அரசுப் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. நெசவாளா் காலனி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனம், மின் கம்பத்தின் மீது மோதி நின்றது.

இதில், வாகனங்கள் சேதமடைந்ததுடன், மின் கம்பம் வளைந்தது. பேருந்தில் பயணிகள் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இதனிடையே விபத்து தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில், தப்பியோடிய ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.