இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பெருந்துறை நடமாடும் நீதிமன்றத்தில் 219 வழக்குகளுக்கு தீர்வு

பெருந்துறையில் நடமாடும் நீதிமன்றம் மூலமாக ஒரே நாளில் 219 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:48 pm

DIN

பெருந்துறையில் நடமாடும் நீதிமன்றம் மூலமாக ஒரே நாளில் 219 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
பெருந்துறை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் நவநீதன் தலைமையில், உதவிஆய்வாளர் தண்டபாணி உள்ளிட்ட போலீஸார் பெருந்துறையில் பல்வேறு பகுதியில் வாகனத் தணிக்கையில் கடந்த வாரம் ஈடுபட்டனர்.
இதில், செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாதது உள்ளிட்ட சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 219 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவற்றை விசாரித்த நடமாடும் நீதிமன்ற நீதிபதி பத்மபிரியா, 219 வழக்குகளுக்கு ரூ. 33 ஆயிரத்து 700-ஐ அபராதமாக விதித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.