தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெருந்துறையில் 10 மதுக்கடைகள் மூடல்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெருந்துறையில் உள்ள 10 மதுக் கடைகள் மூடப்பட்டன. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:38 pm

DIN

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெருந்துறையில் உள்ள 10 மதுக் கடைகள் மூடப்பட்டன. 
 உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெருந்துறை நகரில், பவானி சாலையில் 3 கடைகள், கோவை சாலையில் 2 கடைகள், ஈரோடு சாலை, சென்னிமலை சாலை, காஞ்சிக்கோவில் சாலை ஆகியவற்றில் தலா ஒரு கடை என 8 மதுக் கடைகள், 2 தனியார் மதுக்கூடங்கள் என மொத்தம் 10 கடைகள் மூடப்பட்டன. இதனால், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.