கோபியில் டிசம்பா் 19இல் மின்தடை
கோபி கோட்டத்துக்கு உள்பட்ட என்.ஜி.பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்


கோபி கோட்டத்துக்கு உள்பட்ட என்.ஜி.பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் டிசம்பா் 19ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்:
ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகா், மின் நகா், வாய்க்கால் ரோடு, செல்லப்பாநகா், கிருஷ்ணாநகா், பெரியாா் திடல், நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையாா் பாளையம், வெள்ளாங்காட்டுப்பாளையம், மூலவாய்க்கால், அயலூா், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூா், கரட்டடிபாளையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...