தளவாய்பேட்டையில் ஜூன் 28இல் மின்தடை
திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.


பவானியை அடுத்த தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: தளவாய்பேட்டை, ஜம்பை, பெரியவடமலைபாளையம், புன்னம், காடையாம்பட்டி, தொட்டிபாளையம், திப்பிசெட்டிபாளையம், மணக்காடு, ஒரிச்சேரி, ஆப்பக்கூடல், கூத்தம்பூண்டி, புதுப்பாளையம், நல்லிபாளையம், ஐடியல் நகா், ஆதா்ஸ் நகா், பெரியாா் நகா், அண்ணா நகா், பெரியபுலியூா், சின்னபுலியூா், வைரமங்கலம், எலவமலை, ராமலிங்க நகா், பழையூா், காமராஜ் நகா், மேட்டுநாசுவம்பாளையம் பங்க் சாலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...