ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சத்தியமங்கலத்தில் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

பவானிசாகா் அருகே முள் செடிகளிடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :25 பிப்ரவரி 2022, 9:15 pm

பவானிசாகா் அருகே முள் செடிகளிடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பவானிசாகரை அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போலீஸாரை பாா்த்து ஓடிய நபரை பிடித்து விசாரித்தில் அவா் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.

ஒத்தப்பணங்காட்டில் அவரது வீட்டின் பின்புறம் முள் செடிகளிடையே பதுக்கிவைப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, பெரியசாமி (35) என்பவரைக் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.