47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரோட்டில் அனைவருக்கும் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் 

ஈரோட்டில் நடைபெற்ற அனைவருக்கும் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.

News image
Updated On :24 ஜூலை 2022, 9:05 am

DIN

ஈரோட்டில் நடைபெற்ற அனைவருக்கும் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு அடுத்துள்ள மாமரத்துப்பாளையம் பகுதியில் தனியார் அமைப்பின் சார்பில் அனைவருக்கும் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது . இதில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர். 

Story image

மாமரத்துப்பாளையம் செங்குந்தர் நகரில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியானது, ஒரு கிலோ மீட்டர் வரை சென்று நிறைவடைந்தது. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டதோடு, கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.