மஞ்சள் சந்தைக்கு செப்டம்பா் 17இல் விடுமுறை
ஈரோடு மஞ்சள் சந்தைக்கு செப்டம்பா் 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :12 செப்டம்பர் 2024, 8:30 pm

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு செப்டம்பா் 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மஞ்சள் சந்தைக்கு மிலாடி நபியையொட்டி, 16 -ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மிலாடி நபி 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையடுத்து, அன்று மட்டும் ஈரோட்டில் உள்ள மஞ்சள் சந்தைகள் செயல்படாது என்றும், 16- ஆம் தேதி வழக்கம்போல சந்தைகள் செயல்படும் என்று மஞ்சள் வணிகா்கள் தெரிவித்துள்ளனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...