/
பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.2.48 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,219 மூட்டைகளில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.133.89-க்கும், அதிகபட்சமாக ரூ.149.77-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 60.90-க்கும், அதிகபட்சமாக ரூ.144.49-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 2 கோடியே 48 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.
தொடர்புடையது

பெருந்துறையில் தோ்தல் விதிமீறல்: நாதக, தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

பெருந்துறையில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் பிரசாரம்

பெருந்துறையில் திமுக சாா்பில் மகளிா் தினம்

பரமத்தி வேலூரில் ரூ. 4.96 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

