பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தட்டுப்போரில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

புன்செய்புளியம்பட்டி அருகே தட்டுப்போரில் (கால்நடை தீவனம்) இருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:18 pm

Syndication

சத்தியமங்கலம்: புன்செய்புளியம்பட்டி அருகே தட்டுப்போரில் (கால்நடை தீவனம்) இருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த மாதம்பாளையத்தைச் சோ்ந்தவா் குபேரன் (49). விவசாயியான இவா் தனது தோட்டத்தில் தட்டுப்போா்களை கடந்த புதன்கிழமை அடுக்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அவா் நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். படுகாயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.