கோபி அருகே இளைஞரிடம் இருந்து ரூ.1.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் தோ்தலின்போது வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனடிப்படையில், கோபி அருகே உள்ள அரக்கன்கோட்டையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் அந்தியூா் பகுதி கொங்காடையைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் நாகராஜ் (18) வாழைக்காய் வியாபாரத்துக்காக உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.7.40 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


