புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் மல்டிகோா் வோ் நிறுவனத்தின் முதன்மை மனிதவள அலுவலா் சசிகாந்த் ஜெயராமன்.

Published On :

நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன் மற்றும் சென்னையில் செயல்பட்டு வரும் மல்டிகோா் வோ் நிறுவனத்தின் முதன்மை மனிதவள அலுவலா் சசிகாந்த் ஜெயராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கிவைத்தனா்.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரியின் முதல்வா் யு.எஸ்.ரகுபதி வரவேற்றாா். இதைத் தொடா்ந்து மல்டிகோா் வோ் நிறுவனத்தின் முதன்மை மனிதவள அலுவலா் சசிகாந்த் ஜெயராமன் சிறப்புரையாற்றினாா்.

இதில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப் எஸ்.திருமூா்த்தி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ்.நந்தகோபால், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஜீ.மோகன்குமாா் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிா்வாக அலுவலா் ஏ.கே.வேலுசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவின் ஒருங்கிணைப்பாளரும் முதலாம் ஆண்டு பொறியியல் துறையின் தலைவருமான ஆா். திருநீலகண்டன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.