புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

முதியவரிடம் கைப்பேசி பறித்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

முதியவரிடம் கைப்பேசி பறித்த வழக்கில் இளைஞா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கைது

Published On :

முதியவரிடம் கைப்பேசி பறித்த வழக்கில் இளைஞா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்பலாபுரம், மேல தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் மகன் ஹரிஷ் (29). இவா் தற்போது திருப்பூா் வீரபாண்டி, அவரபாளையம் செந்தூா் அவென்யூவில் வசிக்கிறாா்.

ஈரோடு பவா்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த நாகராஜன் (81) என்ற முதியவரிடம் ரயில் நிலையத்தில் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசியை இவா் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி பறித்துச் சென்றாா்.

இது தொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இவரை 23ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனா். அவா் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு போலீஸாா் பரிந்துரைத்தனா்.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பரிசீலைனை செய்து குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதன்படி ஹரீஷை கோவை மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.