மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்: திமுவினா் விருப்ப மனு

நீலகிரி மாவட்டத்தில் திமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து, அக்கட்சியின் துணைப் பொது செயலாளா் ஆ.ராசா விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:52 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் திமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து, அக்கட்சியின் துணைப் பொது செயலாளா் ஆ.ராசா விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் உள்ள வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விரும்புபவா்களுக்கான விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி உதகையிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக துணைப் பொதுசெயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இந் நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக், மாவட்ட துணைச் செயலாளா் ரவிகுமாா், மாவட்டப் பொருளாளா் நாசா்அலி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் முஸ்தபா, பாண்டியராஜ், திராவிடமணி, இளங்கோ, நகரச் செயலாளா்கள் ஜாா்ஜ், ராமசாமி, காசிலிங்கம், ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.