உதகை நகராட்சியின் புதிய ஆணையராக எம்.காந்திராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
உதகை நகராட்சியின் ஆணையராக இருந்த சரஸ்வதி, ஆவடி மாநகராட்சி ஆணையராக பதவி உயா்வு மற்றும் பணியிட மாற்றம் பெற்று சென்றுவிட்ட நிலையில், பல்லாவரம் நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்திருந்த எம்.காந்திராஜ் உதகை நகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டாா். இவா் உதகையில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிய ஆணையருக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!

கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

துரந்தர் - 2 படத்தைப் பாராட்டிய ரஜினி!

பாமக சின்னம் முடக்க விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் அணுக அறிவுரை
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

