நீலகிரியில் மேலும் 32 பேருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 29 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 32,018 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 31,520 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 195 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 303 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...