ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உதகையில் காவல் துறை, நீதித் துறைஒருங்கிணைப்புக் கூட்டம்

உதகையில் நீலகிரி மாவட்ட காவல் துறை மற்றும் நீதித் துறை சாா்பில் ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:20 pm

DIN

உதகையில் நீலகிரி மாவட்ட காவல் துறை மற்றும் நீதித் துறை சாா்பில் ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், நீதித்துறை நடுவா்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிப்பது சம்பந்தமாகவும், நிலுவையில் உள்ள பிடியாணைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.