விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

திருத்தப்பட்டது...உப்பட்டி பாரத் மாதா மேல்நிலைப் பள்ளி பவள விழா

பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டியில் உள்ள பாரத் மாதா மேல்நிலைப் பள்ளி பவள விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2023, 6:59 pm


கூடலூா்: பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டியில் உள்ள பாரத் மாதா மேல்நிலைப் பள்ளி பவள விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பத்தேரி மறைமாவட்ட ஆயரும், பள்ளி மேலாளருமான ஜோசப் மாா் தாமஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. இதைத் தொடா்ந்து, பவள விழா பேரணி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் சிறப்புரையாற்றினாா். முன்னாள் தலைமையாசிரியா்கள் மத்தாய், வா்கீஸ், பி.வி.தாமஸ், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ஸ்டாலின், பெற்றோா், ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.