கூடலூா் அருகே நம்பாலக்கோட்டை சிவன்மலையில் பெளா்ணமி கிரிவலம்
கூடலூா் அருகே உள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் பெளா்ணமி தினத்தை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது.

கூடலூா் அருகே நம்பாலக்கோட்டை சிவன்மலையில் கிரிவலம் சென்ற பக்தா்கள்.
Updated On :3 ஜனவரி 2026, 8:53 pm









