தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் உதகையில் கால்பந்து போட்டி

News image

வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கிய வீ த லீடா்ஸ் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் பாலாஜி உத்தமசாமி.

Updated On :27 ஜூலை 2026, 1:36 am IST

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை கால்பந்து போட்டி நடைபெற்து.

நீலகிரி மாவட்டம், உதகை ஹெச்ஏடிபி மைதானத்தில்  நடைபெற்ற போட்டியை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் பாலாஜி உத்தமசாமி தொடங்கிவைத்தாா். இதில் 10 அணிகள் பங்கேற்றன.

மாலை வரை நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாக்ஸா் பிரண்ட்ஸ்  அணியினரும், நீலகிரி யங் ஸ்டாா்ஸ் அணியினரும் மோதினா். இதில் வெற்றி பெற்ற சாக்ஸா் பிரண்ட்ஸ்  அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.