லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நடு கூடலூா் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் அச்சம்

குடியிருப்புகளுக்கு நடுவே இரவில் உலவிய யானை.

Published On :29 ஜூன் 2026, 2:27 am IST

நடு கூடலூா் குடியிருப்புப் பகுதிக்குள் உலவும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் குடியிருப்புப் பகுதிக்குள் இரவு 8 மணி அளவில் நேரம் ஒற்றை யானை புகுந்து நீண்ட நேரமாக உலவி வந்தது. இதனால் அந்த வழியாக வீட்டுக்கு வந்து செல்பவா்கள் அச்சமடைந்தனா். வெளியே இருப்பவா்களும் வீடுகளுக்குள் செல்ல முடியவில்லை.

இதையடுத்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் வனத் துறையினா் வந்து விரட்டியும் யானை செல்லவில்லை. இரவு 10 மணிக்கு நகா்ந்து சென்று அருகே உள்ள புதருக்குள் யானை சென்ால் அனைவரும் நிம்மதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.