பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

இருசக்கர வாகனம் திருட்டு: 3 பேர் கைது

திருப்பூரில் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:40 am IST

திருப்பூரில் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், காங்கயம் சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில்  ஈடுபட்டிருந்தனர்.  அப்போது,  இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.  விசாரணையில் அவர்கள், திருப்பூர், ஜெய்நகரைச் சேர்ந்த சிவா என்கிற சிவானந்தம் (18),  ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (18),  பூபதி (28) என்பதும்,  அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் முஜிபுர் ரஹ்மான் என்பவரிடம் இருந்து திருடியது எனவும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து,  அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.