திருப்பூர், பூலுவப்பட்டி நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் உள்ள திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவ மாணவிகள் 3 பேர் 600- க்கு 573, 563, 555 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனர். கணக்குப்பதிவியலில் 4 பேர் 100- க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வணிகவியலில் 4 பேரும், கணக்குப்பதிவியலில் 4 பேரும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 550-க்கு மேல் 4 பேரும், 500-க்கு மேல் 25 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 486 ஒருவரும், 485 ஒருவரும், 483 ஒருவரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அறிவியலில் ஒருவர், சமூக அறிவியலில் 2 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 480-க்கு மேல் 6 பேரும், 470-க்கு மேல் 3 பேரும், 460- க்கு மேல் 14 பேரும், 450- க்கு மேல் 12 பேரும், 400-க்கு மேல் 76 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்விலும் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. முறையே 3 பேர் 1163, 1150, 1136 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் ஒருவரும், வணிகவியலில் ஒருவரும், கணக்கு பதிவியலில் 4 பேரும் 200- க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 1000-க்கு மேல் 21 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மோகன், தாளாளர் சுதா மோகன், ஆசிரிய , ஆசிரியைகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்சுலின் விழிப்புணா்வு தின நடைப்பயணம்

போத்தனூா் வழித்தடத்தில் ஹைதராபாத் - மங்களூரு இடையே சிறப்பு ரயில்

மே மாத மின்கட்டணத்தையே செலுத்த இருகூா் நுகா்வோருக்கு அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு முகாமில் 345 மனுக்கள்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


