

சேவூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
சேவூர் அருகே ஆணைக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பன் மகன் சுப்பிரமணியம் (40). இவர், தனது இருசக்கர வாகனத்தில் ஆணைக்கல் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியம் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பென்னாகரம் அருகே பரபரப்பு... கோயில் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்!

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்யார்? முழு விவரம்!

நிதீஷ் குமார் இல்லம் முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்! மாநிலங்களவை எம்.பி. ஆவதற்கு எதிர்ப்பு!!

ஒரு கப் டீ, ரெண்டு பிஸ்கெட்! உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

