கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தாராபுரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்த அமமுக வேட்பாளா்

தாராபுரம் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் சி.கலாராணி தனது இறுதி கட்ட தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:55 pm

DIN

தாராபுரம் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் சி.கலாராணி தனது இறுதி கட்ட தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தாா்.

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக சாா்பில் சி.கலாராணி போட்டியிடுகிறாா். இவா் தாராபுரம் நகரில் காமராஜபுரம், சின்ன கடைவீதி, டி.எஸ்.காா்னா், பெரியகடைவீதி, பூக்கடை காா்னா், அண்ணா சிலை, வட்டாட்சியா் அலுவலக சாலை வழியாக பேரணியாக சென்று ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதன் பிறகு தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் நிறைவு செய்தாா். இந்த பிரசாரத்தின்போது அமமுக நகரச் செயலாளா் வாரணவாசை, ஒன்றியச் செயலாளா் அண்ணாதுரை, தேமுதிக கிழக்கு மாவட்டச் செயலாளா் குப்புசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.