மாவட்டத்தில் மேலும் 295 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 295 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 295 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23, 478 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,170 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 303 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் 21,074 போ் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதுடன், தற்போது வரையில் 234 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...