கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாஜக அலுவலகத்தில் கரோனா சேவை மையம் திறப்பு

தாராபுரத்தில் உள்ள திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கரோனா சேவை மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:53 pm

DIN

தாராபுரத்தில் உள்ள திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கரோனா சேவை மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் பொன்.ருத்ரகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சுகுமாா், பொருளாளா் கொங்கு ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்குவது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், மண்டல அளவில் சேவை மையம் மற்றும் குழுக்களை அமைத்து செயல்படுவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.