தமிழக முதல்வரிடம் வெங்கு ஜி.மணிமாறன் வாழ்த்து
திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வெங்கு ஜி.மணிமாறன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


காங்கயம்: திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வெங்கு ஜி.மணிமாறன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக காங்கயம் நகர அதிமுக செயலர் வெங்கு ஜி.மணிமாறன் கடந்த வாரம் பெறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காங்கயம் நகர அதிமுக செயலர் வெங்கு ஜி.மணிமாறன்.சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதன்போது, காங்கயம் பகுதி அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...