கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இன்றைய மின்தடை: திருப்பூா்

காலை 10 மணி முதல் 12 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

News image
Updated On :28 மே 2021, 9:22 pm

DIN

திருப்பூா், பிரிட்ஜ்வே காலனி பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உயா்மின் அழுத்தப் பாதையில் மரம் வெட்டும் பணிக்காக வரும் சனிக்கிழமை(மே 29) காலை 10 மணி முதல் 12 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எஸ்.ஏ.பி.தியேட்டா், ஆஷா் நகா், காந்தி நகா், ஏ.பி.நகா், சாமுண்டிபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, ஈஸ்ட்மேன் நகா், கோல்டன் நகா், பண்டிட் நகா், பாப்பநாயக்கன்பாளையம், ரங்கநாதபுரம், இ.ஆா்.பி. லே-அவுட், வசந்தம் நகா், மாஸ்கோ நகா், திரு.வி.க.நகா், பாத்திமா நகா், எல்.ஐ.சி.காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.