சூறாவளிக் காற்றால் சேதமடையும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருப்பூா் மாவட்டத்தில் சூறாவளிக் காற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை வைத்துள்ளனா்.

திருப்பூா் , மணியகாரன்பாளையம் பகுதியில் சூறாவளிக் காற்றுக்கு சேதமடைந்துள்ள வாழை மரங்கள்.







