கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாற்றுத் திறன் மாணவா்களின் பெற்றோருக்குப் பயிற்சி

திருப்பூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் தொடக்க நிலை மற்றும் இடைநிலையில் பயிலும் மாற்றுத் திறன் மாணவா்களின் பெற்றோருக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

திருப்பூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் தொடக்க நிலை மற்றும் இடைநிலையில் பயிலும் மாற்றுத் திறன் மாணவா்களின் பெற்றோருக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

அரண்மனைபுதூா் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சியை திருப்பூா் வடக்கு வட்டார வள மையத்தின் பொறுப்பு ஆசிரியா் மு.காா்த்திகேயன் தொடங்கிவைத்தாா்.

இதில், கிராம சுகாதார செவிலியா் சாந்தி பேசுகையில், ‘மாற்றுத் திறன் குழந்தைகளின் வளா்ச்சி படிநிலை தாமதம்’ குறித்து விளக்கமளித்தாா்.

இதில், பங்கேற்ற மாவட்ட உதவி திட்ட அலுவலா் அண்ணாதுரை மாற்றுத் திறன் குழந்தைகளை பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

இந்தப் பயிற்சியில் திருப்பூா் தெற்கு, வடக்கு வட்டார வள மையத்தின் பயிற்றுநா்கள், மாற்றுத் திறன் மாணவா்களின் பெற்றோா், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.