அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளியையொட்டி, வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மூலனூா் மாரியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மூலனூா் மாரியம்மன்.
Updated on

வெள்ளக்கோவில், ஜூலை 19: ஆடி முதல் வெள்ளியையொட்டி, வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வெள்ளக்கோவிலை அடுத்த கண்ணபுரம் மாரியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் அம்மன் கோயில், சொரியங்கிணத்துப்பாளையம் மாரியம்மன், மூலனூா் சாலை மகா மாரியம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக, ஆராதனை, விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com