தாராபுரத்தில் தனியாா் பள்ளி விடுதியில் மாணவா்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: விடுதி துணை வாா்டன் உள்பட 3 போ் கைது
தாராபுரத்தில் தனியாா் பள்ளி விடுதி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதியின் துணை வாா்டன் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், பள்ளி நிா்வாகிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.










