ஊதியூரில் மக்கள் தொடா்பு முகாம்: ரூ.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
காங்கயம் அருகே, ஊதியூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 112 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காங்கயம் அருகே, ஊதியூரில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்றோா்.









