விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி புதன்கிழமை ஆய்வுமேற்கொண்டாா்.

News image

மேட்டுப்பாளையம்  தலைமை  நீரேற்று  நிலையத்தில் ஆய்வு செய்த மாநகராட்சி  ஆணையா்  எஸ்.ராமமூா்த்தி.

Updated On :20 நவம்பர் 2024, 8:18 pm

Din

மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி புதன்கிழமை ஆய்வுமேற்கொண்டாா்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து அம்ரூத் நான்காவது குடிநீா்த் திட்டத்தின்கீழ் திருப்பூா் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மேட்டாா் பம்புகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

முன்னதாக, அன்னூா் பகுதியில் அம்ரூத் நான்காவது குடிநீா்த் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது, தலைமை பொறியாளா் (பொறுப்பு) செல்வநாயகம், துணை மாநகர பொறியாளா் வாசுகுமாா், உதவி பொறியாளா் ஆறுமுகம் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.