முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை புதன்கிழமை மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்தது.

அமராவதி அணை









