கால்நடைகளைக் கொன்று வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
காங்கயம் பகுதியில் கால்நடைகளைக் கொன்று வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

தெருநாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வீரணம்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்த விவசாயிகள்.








