மூலனூா், கன்னிவாடி பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.9.80 கோடியில் புதிய திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்
மூலனூா், கன்னிவாடி பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.9.80 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.

கன்னிவாடி பேரூராட்சிப் பகுதியில் சாலை சீரமைக்கும் பணிகளைத் தொடங்கிவைக்கும் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ்.








