பேச்சாளா் மகாவிஷ்ணுவை அவிநாசிக்கு அழைத்து வந்து விசாரணை
சென்னை அரசுப் பள்ளியில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவை விசாரணைக்காக போலீஸாா் அவிநாசி பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.

அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட மகாவிஷ்ணு.









