கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம்
வெள்ளக்கோவில், பூசாரிவலசு கிராமத்தில் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் மாட்டுக்கு தடுப்பூசி செலுத்துகிறாா் கால்நடை மருத்துவா் தட்சிணாமூா்த்தி.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:14 pm








