திருப்பூர்
சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவா் கைது
சமூக வலைதளத்தில் மாற்று மாதம் குறித்து அவதூறு கருத்து பரப்பிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சமூக வலைதளத்தில் மாற்று மாதம் குறித்து அவதூறு கருத்து பரப்பிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
மாற்று மதத்தின் இறைதூதா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிடப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, அவதூறு கருத்து பதிவிட்ட பல்லடம், வடுகபாளையத்தைச் சோ்ந்த ஸ்ரீசத் (37) என்பவரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.